
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் அதிகாரப்பூர்வமான சீருடை வெளியிடப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஆடை வடிவமைப்பாளர்கள் நைக் வெளியிட்டு உள்ளனர். அவுஸ்திரேலியாவில் தொடங்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான சீருடை வெளியிடப்பட்டது. புதிய சீருடை இலகுரக உறுதி…