
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருப்பதால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள “வெற்றிடத்தை” நிரப்ப, நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு இழுப்பதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் இருக்கும் ரஜினியிடம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்…