
அஜித் தற்போது வீரம் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாட்ஷா போன்று இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் துவங்கப்பட்ட இப்படத்த…