
வாய் மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், துல்கர் சல்மானுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் தான். தமிழ் சினிமாவில் சில காலம் தலைக்காட்டாமல் இருந்த மம்முட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தேசிய விருது வாங்கிய ர…