↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிப் டு லிப் கிஸ் தர நடிகை ஓகே சொல்வதால் அவர் படப்பிடிப்பில் செய்யும் தவறுகளை இயக்குனர்கள் கண்டுகொள்வதில்லை.தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க ஓரளவுக்கு கைகொடுத்தாலும் மற்ற 2 படங்கள் ஹிட்டாக அமையாததால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. கவலையில் இருந்த ரகுல் தெலுங்கில் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்‘ என்ற படத்தில் நடித்தார். குடும்ப பாங்காக இப்படத்தில் நடித்தவருக்கு படம் ஹிட் ஆனதால் இயக்குனர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. அடுத்தடுத்து நடித்த மேலும் 2 படங்கள் தொடர் வெற்றி ஆனதால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியாக நடிக்க எந்த மறுப்பும் சொல்லாததுடன் சமீபத்தில் நடிகர் ஆதியுடன் நடித்த படத்தில் லிப் டு லிப் காட்சியில் முழு ஈடுபாடுடன் நடித்தார். இது இயக்குனரை குஷியாக்கியது. மொழி தெரியாமல் அவர் பேசி சொதப்பும்போது ஆரம்பத்தில் அவரிடம் முகம் சுழித்த இயக்குனர்கள்கூட இப்போதெல்லாம் அவர் வசனம் புரியாமல் காட்சிகளில் சொதப்பும்போது அசடு வழிந்தபடி ஒன்மோர் என்று நைசாக பேசி வேலை வாங்குகிறார்கள்.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top