↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். மக்கள் மட்டுமின்றி திரை நட்சத்திரங்களுக்கும் மிகவும் பிடித்த நபர்.இதற்கு முக்கிய காரணம் இவர் யாரிடத்திலும் ஈகோ என்பதே பார்க்க மாட்டார். 

தற்போது இவரது நடிப்பில் ஐ படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.இதே நாளில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படமும் வரவிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தங்கள் முழு ஆதரவையும் விக்ரமிற்கு சமூக வலைத்தளங்களில் கொடுத்து வருகின்றனர். அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 


கொசுறு- எப்பிடியோ பொங்கல் முடிஞ்சாப்பிறகு விக்ரம் பான்சும் அஜித் பான்ஸ் போல விஜயை ஓட்டத்தான் போறாங்க.....
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top