↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஷால் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ஆம்பள. இப்படம் பூஜை போட்ட அன்றே கூறிவிட்டனர் பொங்கலுக்கு வரும் என்று. இந்நிலையில் இந்த பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் என மெகா பட்ஜெட் படங்களும் வரவுள்ளது.

இதில் ஐ, என்னை அறிந்தால் படத்திற்கே அனைத்து தியேட்டர்களும் கிடைத்து விடும், நம் படத்திற்கு தியேட்டர் கிடைக்காது என்று விஷாலிடன் நண்பர்கள் கூறியுள்ளனர்.ஆனால், அதெல்லாம் கவலையில்லை என்று தற்போது தியேட்டரை புக் செய்ய ஆரம்பித்து விட்டாராம், மேலும் இந்த முறை அதிக திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிக பர்சண்டேஜ் தருவதாக கூறியுள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top