↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இசையில் எப்போதும் புதிது புதிதாக டெக்னிக்கல் விஷயத்தை கொண்டு வருபவர் யுவன். தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரீமேக்ஸ் கலாச்சாரத்தை கொண்டு வந்தது இவர் தான்.

தற்போது சூர்யா நடித்து வரும் மாஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் மைக்கல் ஜாக்ஸனுக்காக ஒரு பாடலை சமர்ப்பிக்க உள்ளது படக்குழு.இப்பாடல் ஜாக்ஸனின் பிரபல ஆலபமான திரில்லரை தழுவி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 






0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top