↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால்.

 இப்படம் பொங்கல் அன்று வெளிவரும் என சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர்.தற்போது வந்த தகவலின் படி படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், ஷுட்டிங் முடிய டிசம்பர் ஆகிவிடுமாம்.இதன் பின்பு அனைத்து வேலைகளும் முடிந்து பொங்கலுக்கு வருமா என்றால் கேள்விக்குறி தான். 

இச்செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதெல்லாம் ஒரு கவலையும் வேண்டாம். எந்த வேலை இருந்தாலும் எப்படியாவது முடித்து படத்தை பொங்கலுக்கு கொண்டு வருவேன் என்று கங்கனம் கட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top