↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் தற்போது கௌதம் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரி என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இதில் அஜித் ஐபிஎஸ் போலிஸ் அதிகாரியாக வருவது சமீபத்தில் ஒரு ரசிகருடன் எடுத்து புகைப்படத்தில் தெரிய வந்துள்ளது.ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தின் பின் சத்யதேவ் ஐபிஎஸ் என்று தெரிகிறது. இதன் மூலம் அஜித் ஐபிஎஸ் அதிகாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top