↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் சதீஸ். இவர் நடிகர் என்பதை விட சிறந்த நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே.சதீஸ் நேற்று கப்பல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடனமாடினார். 

இதன் பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில் இந்த நடனத்தை இளைய தளபதி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.கடைசி வரை விஜய் மீது உள்ள மரியாதை என்னிடம் துளி அளவும் குறையாது என டுவிட் செய்திருந்தார். 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top