↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமீபத்திய தமிழ் படங்களில், ஹீரோக்கள் ரஜினி மற்றும் அஜித் ரசிகராக வருவதையும் படத்தில் அவர் தோன்றும் காட்சிகள் மற்றும் போஸ்டர்கள் இடம்பெறுவதையும் நாம் அடிக்கடி காணலாம்.

இதற்கு உதாரணமாக ஜிகர்தண்டா, அமரகாவியம், மேகா படங்களை சொல்லலாம். ஆனா அப்படிப்பட்ட ஒரு சூப்பர்ஸ்டாரின் புதிய படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் நடித்த படத்தின் போஸ்டர் இடம்பெற்றால் அது அந்த நடிகரின் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படியான ஒரு மகிழ்ச்சியை தான் தற்போது ‘இளையதளபதி’ விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


ஆம். சமீபத்தில் வெளியான லிங்கா படத்தின் புகைப்படத்தில் விஜய் நடித்த புதிய கீதை படத்தின் போஸ்டர் இடம்பெற்றிருந்தது விஜய் ரசிகர்களை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top