↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


பேரைக்கேட்டாலே சும்மா அதிருமில்ல என்கிற மாதிரி சன்னி லியோனின் பேரைக்கேட்டாலே அதிர்ந்து போவார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு 
தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலுமே ஆபாச தீயை பற்ற வைத்துக்கொண்டு வருகிறார் சன்னி. சில படங்களில் ஆபாச நடிப்பு என்றால், சில படங்களில் நிர்வாண கோலத்திலும ஆக்டு கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில், பட்டயா மஸ்திசாதே என்ற இந்தி படத்தில் டபுள் ரோலில் நடித்து வருகிறார் சன்னி. ஒரு வேடத்தில் அவர் நடித்தாலே படுபயங்கரமாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வரும் அவர், ஒரு வேடத்தில் அடக்கி வாசித்தபோதும், இன்னொரு வேடத்தில் வழக்கம்போல் ஆபாச புயலாய் உருவெடுத்திருக்கிறாராம்.

அதிலும், ஒரு காட்சியில் அவர் பிகினி உடையணிந்து குழாயில் தண்ணீரை பீய்த்தபடி காரை கழுவும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி இளைஞர் வட்டாரத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்கிறது. ஆனால் இது ஒரு சின்ன ட்ரெய்லர்தானாம் இன்னும் படம் முழுக்க எவ்வளவோ இருக்கிறதாம். படம் திரைக்கு வரும் வரை அவ்வப்போது இதுபோன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.


..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top