ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகி உள்ள லிங்கா படத்தின் பாடல்கள், 16-11-14 அன்று வெளியாகின.
ஓ நண்பா, என் மன்னவா, இந்தியனே வா, மோனா காஸோலினா, உண்மை ஒருநாள் வெல்லும் என ஐந்து பாடல்கள், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரண்டு பாடல்களின் டீஸரை ஈரோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment