↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டில் செட்டிலானவர்கள் மிகக் குறைவு.
அந்த லிஸ்டில் நடிப்பில் இல்லாவிட்டாலும் திருமணம் செய்து செட்டிலானவர் தெத்துப்பல் அழகி ஜெனிலியா.
பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலயாயுதம் என சில படங்களில் நடித்தாலும் அனைவரும் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை இவரது கணவர் ரிதேஷ் டிவிட்டர் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top