↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நேற்றையதினம் அஜித்தின் என்னை அறிந்தால் வெளியீடு உறுதியான சில மணிநேரங்களில் ஷங்கரின் "ஐ" உம் பொங்கல் ரிலீசென்று அறிவித்தார்கள். இவ்விரு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள படங்களுக்குள் எதிர்பார்ப்பின் அடிப்படையில் முதலிரு இடத்தை பெறுகின்றவை. அவ்வாறு இருக்கையில் ஒரே நாளில் இதை ஏன் ரிலீஸ் செய்கிறார்கள்? ஏன் இந்த விஷமத்தனம்? இதுவே தற்போது அனைத்து திரையரங்க, விநியோகிஸ்தர்களின் கேள்வியும்கூட.. 


இவ்வாறு இருக்கையில் சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் "ஐ" ஜனவரி 26 கு பிற்போடப்பட்டுள்ளது என்ற பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன. இதை முதலில் யார் பதிவேற்றியது? அது ஐ பட குழுவினரா? என்பது தெரியவில்லை. இது சம்பந்தமான தகவல்களுக்கு தொடர்ந்து எமது பேஸ்புக் மற்றும் டுவீட்டருடன் இணைந்துகொள்ளுங்கள்... அதிகாரபூர்வ தகவல் வந்ததும் உடனடியாக தெரிவிக்கின்றோம். எது எப்பிடியோ யாரவது ஒருதரப்பு பின்வாங்குவது இருதரப்புக்கும் நல்ல விடயமே!!
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top