↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் நடிப்பில் உருவாகிவரும் விஜய்58 படத்தின் படபிடிப்பு ஒரு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தை கேரளாவை சேர்ந்த தமீம் மற்றும் விஜய்யின் பிஆஓவாக இருந்த பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரிக்கின்றனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
சிம்புதேவன் படம் என்றால் அதில் கட்டாயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது காமெடி ஆர்டிஸ்ட்க்கும் அதிகமாக இருப்பார்கள். அதன்படி இந்த படத்தின் சத்யன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி மற்றும் ரோபோ சங்கர் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மாரிசன் என்று அழைக்கபடும் விஜய்58 படம் அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top