
சிறந்த நடிப்பாலும், அசத்தலான நடனத்தாலும் 80களில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினால் திருமணத்திற்கு பிறகும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சிம்ரன், 'சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் லோகோவைய…