
கடந்த 90களில் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் படங்களை தயாரிக்கவுள்ளதாக வந்த செய்தியை பார்த்தோம். மேலும் அவரே ஒருசில படங்களை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சிம்ரன் தற்போது தயாராகி வரும் ஒரு படத்தில் சி…