
இந்தியாவின் வருங்கால அணித்தலைவராக உருவாகிவரும் கோஹ்லி கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட்கோஹ்லி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின்…