பாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்பாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்

தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்தார் தமன்னா. ஹிம்மத்வாலா, ஹம்ஷகல், என்டர்டெயின்மென்ட் என 3 படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் ஹிட்டாக அமையவில்லை. இதையடுத்த தனது கவனத்தை மீண்டும் தமிழ், தெலுங்கு படங்கள் பக்கம் திருப்பினார்.‘மீண்டும் இந்தி படங்…

Read more »
Feb 05, 2015

மம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயாமம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயா

'மழை' படத்தில் நடித்து மயக்கி, சிவாஜியில் அடடா... என ஆச்சரியப்பட வைத்தவர் ஸ்ரேயா. அடுத்த சிம்ரன் இவர்தான் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. தொடர்ந்து விஜய், விஷால் உட்பட பலரின் படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவருடைய தமிழ் மார்க்கெட்டைப் பதம் பார்த்துவிட்டது. அதன்…

Read more »
Feb 05, 2015

ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர் முடிவுரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர் முடிவு

ரஜினிகாந்த் பெயரிலான பட தலைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் பட தயாரிப்பாளர்.தமிழில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ஆதித்ய மேனன். இவர் நடிக்கும் இந்தி படம் ‘மைன் ஹுன் ரஜினிகாந்த்‘. பைசல் சைப் இயக்கி உள்ளார். இப்படத்தை எதிர்த்…

Read more »
Feb 05, 2015

கெஸ்ட் ரோலுக்கு ஹீரோஸ் ஓகே: ஹீரோயின்ஸ் மறுப்புகெஸ்ட் ரோலுக்கு ஹீரோஸ் ஓகே: ஹீரோயின்ஸ் மறுப்பு

சமீபத்திய படங்களில் நட்பு நடிகர்களை கைதூக்கி விடுவதற்கு சக நடிகர்கள் கை கொடுக்கின்றனர். சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒரு காலத்தில் கறாராக இருந்தவர்கள் தற்போது மல்டி ஹீரோ படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். நண்பன் படத்தில் விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்தனர். இதில் கெஸ்ட் ரோலில் நடித்தார் எஸ்.…

Read more »
Feb 05, 2015

சிம்புவை ஓட விடும் விஜய் ரசிகர்கள்சிம்புவை ஓட விடும் விஜய் ரசிகர்கள்

நீண்ட நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார் சிம்பு. சர்ச்சையில் இல்லாமல் இருப்பது அவருக்கே போர் அடித்துவிட்டது போலும். அதனாலேயே இன்று அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை பார்த்த சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என ட்வீட…

Read more »
Feb 05, 2015

என்னை அறிந்தால் ரசிகர்களுக்கு கூடுதல் சீன்கள்என்னை அறிந்தால் ரசிகர்களுக்கு கூடுதல் சீன்கள்

என்னை அறிந்தால் படத்தின் நீளத்தைப் பற்றித்தான் இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள், முன்னதாக 3 நிமிட ஆரம்ப டைட்டில்கள், பின்னதாக 3 நிமிட முடிவு டைட்டில்கள் 2 மணி நேரம் 52 நிமிடங்களாக இருக்கும். ஆனால், சென்சாருக்கு 3 மணி நேரம் 8 நிமிடம் ஓடும் படத்தைத்தான் கொடு…

Read more »
Feb 05, 2015

மீண்டும் 'காமெடி' பாணிக்கு திரும்பிய வடிவேலு!மீண்டும் 'காமெடி' பாணிக்கு திரும்பிய வடிவேலு!

தமிழ் சினிமாவில் சமீபகாலகட்டத்தில் நல்ல கதைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, அனைவரையும் கவர்ந்திழுக்கும் அளவுக்கு ஒரு தலைப்பிற்கு கண்டிப்பாக பஞ்சம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. விலங்குகளின் பெயர்களை தலைப்பாக வைப்பது இப்போது ஒரு ட்ரெண்ட்டாகவே மாறிவிட்டது போல. சிங்கம், சுறா, புலி, சிறுத்த…

Read more »
Feb 05, 2015

நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் இப்படம் ஹிட்டாகுமா?நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் இப்படம் ஹிட்டாகுமா?

இதுநாள் வரை தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நயன்தாரா. பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றே தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கியவர் இவர். தற்போது இவர் அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கி வரும் மாயா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா வித்தியாசமான பேயா…

Read more »
Feb 05, 2015

விஜய்க்கு பெருமை தேடித்தந்த அவரது மகள்விஜய்க்கு பெருமை தேடித்தந்த அவரது மகள்

தேசிய விளையாட்டில் தமிழக நட்சத்திரங்கள் தங்கம் வென்று சாதனை படைத்து வருகின்றனர். இந்த விளையாட்டில் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் (50 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக்) தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தமிழகத்தின் ஜெயவீனா பந்தய தூரத்தை 34.43 வினாடிகளில்…

Read more »
Feb 05, 2015

விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்

ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் பத்து என்றதுக்குள்ள. விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்காக வரும் அறிமுக பாடலை விஷால் தட்லானி அவர்கள் பாடியுள்ளாராம். டி.இமான் இசையில் விஷால் தட்லானி பாடிய பாடலின் பதிவு சமீபத்தில் நடந்…

Read more »
Feb 05, 2015

அஜித்தை பிடிக்காதவர்கள் பைத்தியக்காரர்கள்! டுவிட் செய்த சிம்பு!அஜித்தை பிடிக்காதவர்கள் பைத்தியக்காரர்கள்! டுவிட் செய்த சிம்பு!

அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்களில் சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகன் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இன்று படத்தை பார்த்த ச…

Read more »
Feb 05, 2015

அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத அருண் விஜய்அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத அருண் விஜய்

எல்லோரிடத்திலும் இன்றைக்கு என்ன டே என்று கேட்டால், அனைவரும் கூறுவது தல டே தான். ஏனென்றால் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியான தினம். இதில் அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித…

Read more »
Feb 05, 2015

என்னை அறிந்தால் படம் குறித்து பிரபலங்களின் ட்வீட்என்னை அறிந்தால் படம் குறித்து பிரபலங்களின் ட்வீட்

இப்போது சினிமா செய்திகளில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி என்னை அறிந்தால் படம் பற்றி தான். ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, பிரபலங்களும் படத்தை பற்றிய தங்களுடைய கருத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அவற்றுள் ரசிகர்களின் ட்வீட்களையும், பிரபலங்களின் ட்வீட்களையும் தற்போ…

Read more »
Feb 05, 2015

ரத்தம் கொடுத்து பிரியாணி வழங்கிய அஜித் ரசிகர்கள்ரத்தம் கொடுத்து பிரியாணி வழங்கிய அஜித் ரசிகர்கள்

அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தும் ரசிகர்கள் அவரின் மீதுள்ள தங்கள் அன்பை மாற்றிக்கொள்வதில்லை. தங்களது ரசிகர்மன்றத்தின் மூலம் அஜித் படம் ரிலீஸாகும் போது பால் அபிஷேகம் போன்றவற்றை செய்து வருகின்றனர். ஆனால் பெங்களூரில் உள்ள ரசிகர்கள் இன்று என்னை அறிந்தால் படம் ரிலீசானதை தொடர்ந்து ரத்த தானம் வழங்கியுள…

Read more »
Feb 05, 2015

சினிமா ஃபீல்டு கேவலமா? மனிஷா டென்ஷன்சினிமா ஃபீல்டு கேவலமா? மனிஷா டென்ஷன்

திரையுலகை பற்றி கேவலமாக பேசுபவர்கள் மீது சாடி உள்ளார் மனிஷா கொய்ராலா.44 வயதாகும் மனிஷா கொய்ராலா கேன்சர் நோய்க்கான சிகிச்சை பெற்று மீண்டிருக்கிறார். மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில் பங்கேற்றார். பின்னர் இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் அவர் கூறும்போது, ‘விருது விழா எனக்கு பழைய நினைவுகளை வரவழைத…

Read more »
Feb 05, 2015

புல்லரிக்க வைக்கும் ‘புலி’ப்பாட்டு!புல்லரிக்க வைக்கும் ‘புலி’ப்பாட்டு!

இசையில் காட்டும் அதே துடிப்பையும் துள்ளலையும் பேச்சிலும் சிரிப்பிலும் காட்டுபவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். கடந்த ஆண்டு லண்டனில் நடத்திய இசைக்கச்சேரிகளுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக ஏற்பட்ட பெருமிதம் இன்னமும் கன்னங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.இந்த ஆண்டின் ஸ்பெஷல் என்ன?இளைய தளபதி விஜய் நடிக்…

Read more »
Feb 05, 2015

லட்சுமிமேனனின் கெட்டப் ரகசியம்லட்சுமிமேனனின் கெட்டப் ரகசியம்

அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா அநத படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்ததால் அதன்பிறகு அவரை அந்த மாதிரி வேடங்களிலேயே அதிகமாக நடிகக வைத்தனர். அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் அவர் கிராமத்து பெண்தானோ என்று நினைக்கும் வகையில் அவரது நடிப்பும் இருந்தது. ஆனால் அவரோ நிஜத்தில் ரொம்ப மாடர்…

Read more »
Feb 05, 2015

தேசிய விளையாட்டு துவக்க விழாவில் சொதப்பிய மோகன்லாலுக்கு வக்காலத்து வாங்கும் மம்முட்டிதேசிய விளையாட்டு துவக்க விழாவில் சொதப்பிய மோகன்லாலுக்கு வக்காலத்து வாங்கும் மம்முட்டி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் 'லலிசம்' என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி ஒன்றும் நட…

Read more »
Feb 05, 2015

சதி வலையில் சிவ கார்த்திகேயன்சதி வலையில் சிவ கார்த்திகேயன்

அண்மையில் ஒரு முன்னணி இணையதளத்தில் ஒரு செய்தி வந்தது. சுந்தர்சி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. அடுத்தடுத்த சில நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சிவாவின் மேனேஜர் போன் அடித்தாராம். ‘சார்... அப்படியெல்லாம் ஒரு பேச்சு வார்த்தை நடக்கவேயில்ல. உடனே அந்த செய்தியை…

Read more »
Feb 05, 2015

உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டேன்: ட்விட்டரில் சிம்பு உருக்கம்உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டேன்: ட்விட்டரில் சிம்பு உருக்கம்

தனது ரசிகர்கள் பெருமையடையும் வகையில் 2015-ம் ஆண்டு இருக்கும் என்று தனது பிறந்தநாளையொட்டிய ட்விட்டர் குறிப்பில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ‘போடா போடி’ படத்தைத் தொடர்ந்து ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ மற்றும் ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் நடித்து வந்தாலும் எந்தொரு படமும் வெளியாகவில்லை. பிப்ரவரி 3-ம் த…

Read more »
Feb 04, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top