
அமீர் கான் நடித்துள்ள பிகே படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அமீர் கான் வேற்றுக்கிரகவாசியாக நடித்துள்ளார். பூமியையும், அதிலுள்ள மனிதர்களையும் அறிந்து கொள்ள வரும் அவர் தனது விண்கலத்துடன் தொடர்பு கொள்ளும் ரிமோட்டை தொலைத்துவிடுவதால் பூமியிலேயே தங்க வேண்…