
பெஷாவர் தாக்குதலை திட்டமிட்ட தலிபான் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 7 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ…