
அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மோடியின் தேநீர் மந்திரம் இந்தியா-அமெரிக்கா இடையிலான முழு அளவிலான அணு ஒப்பந்தமானது, அணு உலை செயல்பாடு மற்றும் பராமரிப்பின்போது எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்பட்டால் அந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது…