
நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தற்போது தயாரித்து வரும் திரைப்படம் 'இது என்ன மாயம்' விரைவில் வெளிவர இருக்கின்றது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த வி…