
பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ஜுவல்லரி பற்றிய சிந்தனையே ஓடுகிறதாம் அவருக்குள். கடையே 17 ந் தேதிதான் லாஞ்ச் ஆனது. ஆனால் அதற்கு முன்பே ஒரு நாள் தனது உறவினர்கள், மற்றும் நண்பர்களின் குடும்பங்கள் எல்லாவற்றையும் ஸ்பெஷலாக கடைக்கு…