
இந்திய கிரிகெட் வாரியம் தனக்கு வழங்கும் ஒரு ஆண்டு ஓய்வூதியத்தை, அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு வழங்க போவதாக இந்திய அணியின் முன்னாள் அண்த்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்றபோது மோதி விழுந்ததில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் க…