↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்-விஜய் ஒன்றாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இரு துருவங்களாக தான் இருக்கின்றனர். இவர் படம் வரும் போது அவரை கிண்டல் செய்வது, அவர் படம் வரும் போது இவரை கிண்டல் செய்வது என்றே உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளனர்.அந்த போஸ்டர் பேஸ்புக், டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top