↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தமிழ் சினிமாவில் சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தாரா? அப்படி ஒரு நிலைமை சில நாட்களுக்குள் வந்திருக்கும். அந்த அளவிற்கு இவரது முகத்தை திரையில் பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.இத்தனை நாள் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வந்துள்ளது.

 சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வரும் வாலு படம் ஒரு வழியாக முடிந்து விட்டது.இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிய, படம் டிசம்பர் 24ம் தேதி வெளிவரும் என சிம்பு நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top