↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இசையில் உச்சத்தை தொட்டவர் டி.இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் வந்த கயல் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இப்படத்தின் பாடல்களை கேட்ட விஷால், விஜய், சிவகார்த்திகேயன் என அனைவரும் போன் செய்து பாராட்டினார்களாம்.இதில் சிவகார்த்திகேயன்’ அண்ணே ரஜினிமுருகன் படத்திற்கு இதேபோல் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை விதித்தாராம்.

...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top