↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகர் அஜித். அதிலும் குறிப்பாக ஹீரோயின்களுக்கு எப்படியாவது இவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று விருப்பம்.

அந்த வாய்ப்பு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் படத்தில் அனுஷ்காவிற்கு கிடைத்துள்ளது.இப்படத்தில் அஜித்திற்கு ஏற்கனவே திரிஷாவுடன் திருமணம் ஆவது போல் இருந்தாலும், அனுஷ்காவிற்கு ஒரு தலையாக தல மீது காதலாம்.

அந்த காதலை சொல்வது போல் தான் தற்போது காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top