↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் வெற்றி, பத்திரிக்கையாளர்கள் பாராட்டு என உற்சாகத்தில் உள்ளார் முருகதாஸ். இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் முருகதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் தொகுப்பாளர் ‘எப்போது அஜித்துடன் மறுபடியும் பணிபுரிவீர்கள்’ என்று கேட்டதற்கு ‘கண்டிப்பாக நான் எப்போது ரெடியாக இருக்கிறேன், அவர் தலை அசைத்தால் நாளைக்கே ஸ்கிரிப்ட் ரெடி’ என்று கூறினார்.

மேலும் விஜய் அரசியல் குறித்து ‘அவர் படத்தில் பேசிய வசனங்கள் எல்லாம் மேடையில் பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று சூசகமாக கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top