↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தின் இசை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஒன்று வந்துள்ளது.

படத்தின் பாடல்கள் நவம்பர் 9ம் தேதி வெளிவரும் என தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top