↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் ப்ரஸ் மீட் என்றாலே பயந்து நடுங்குகிறாராம்.

என்ன என்று விசாரித்தால் இவர் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் சரக்கு அடிப்பது போல் ஒரு காட்சி வருகிறதாம். அவர் எங்கு சென்றாலும் ‘ நீங்கள் அடித்த சரக்கு பெயர் என்ன?’ என்று கேட்கிறார்களாம்.

இதனால் ‘ நான் அந்த மாதிரி பெண் இல்லை, எனக்கு அந்த பழக்கம் இல்லை’ என்று கூறிவிட்டு உடனே அந்த இடத்தை காலி செய்துவிடுகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top