↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த நடிகை த்ரிஷா. இவர் இதுவரை தனுஷுடன் மட்டும் தான் நடிக்காமல் இருந்தார்.

முதலில் ஆடுகளம் படத்தில் இவர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேர கால்ஷிட் குழப்பத்தால் அப்படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ராஜ் மறுபடியும் தனுஷுடன் இணையும் படத்தில் த்ரிஷா தான் கதாநாயகி என் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top