↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கார்த்தி மெட்ராஸ் படத்தின் மூலம் ஹிட் கொடுத்து அடுத்த ரவுண்டிற்கு ரெடியாகிவிட்டார். அதே வெற்றி சந்தோஷத்தில் இயக்குனர் ரஞ்சித் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

அதிலும் அடுத்த படத்தின் கால்ஷிட்டை வழங்கியிருப்பது சாதரண ஆள் இல்லை. மெட்ராஸ் படம் மிகவும் பிடித்துவிட்டதாம் சூர்யாவிற்கு.

அதனால் உடனே மாஸ் படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top