சென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லிசென்னை அணியை கதறடித்த விராட் கோஹ்லி

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக மட்டும் 600 ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார். பெங்களூர் அணியின் அணித்தலைவராக இருக்கும் விராட் கோஹ்லி, பல அணிகளுக்கு எதிராக சொதப்பல் ஆட்டம் ஆடினாலும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார். பெங்களூரில் நேற்று முன்தின…

Read more »
Apr 25, 2015

சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..சச்சின் காலில் விழுந்த யுவராஜ்..

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி- மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை அணியின் தலைமை வழிகாட்டியாக உள்ள சச்சின் டெண்டுல்கர், மைதானத்திற்கு…

Read more »
Apr 25, 2015

சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரொனால்டோசிறுவனிடம் மன்னிப்பு கேட்ட ரொனால்டோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட்- ரியல்மாட்ரிட் அணிகள் மோதின. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் ரியல்மாட்ரிட் வீரர் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து மைதானத்தில் இருந்த 10 வயது சிறுவனைத் தாக்கியது. பந்து தாக்கியதால் சிறுவன் வலியால் அழ ஆ…

Read more »
Apr 25, 2015

மீண்டும் வீழ்ந்த ராஜஸ்தான்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)மீண்டும் வீழ்ந்த ராஜஸ்தான்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி…

Read more »
Apr 25, 2015

உங்களால் நம்ப முடியாத சில அதிர்ச்சிகரமான உண்மைகள்!!! உங்களால் நம்ப முடியாத சில அதிர்ச்சிகரமான உண்மைகள்!!!

உலகில் எத்தனையோ விஷயங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் தெரிந்திருக்காது. உதாரணமாக, எலி குறட்டைவிடும் என்று உங்களுக்கு தெரியுமா? இதுப்போன்று நிறைய உண்மைகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியவாறும், நம்மை சிந்திக்க வைக்கக்கூடியவாறும் இருக்கும். இங்கு தமிழ் போல்ட் ஸ…

Read more »
Apr 25, 2015

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?  மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர். Read more …

Read more »
Apr 25, 2015

ஷங்கர்-விஜய் கூட்டணியை முறித்த ஒரு போன் கால்! ஷங்கர்-விஜய் கூட்டணியை முறித்த ஒரு போன் கால்!

விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தை ரஜினிகாந்த்தின் ஒரு போன் கால் பறித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது ஹிந்தி திரைப்படமான 3இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார…

Read more »
Apr 25, 2015

முடிவெட்டப் போன இடத்தில் யு.எஸ். பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... டெல்லியில் அக்கிரமம்! முடிவெட்டப் போன இடத்தில் யு.எஸ். பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... டெல்லியில் அக்கிரமம்!

டெல்லியில் முடிவெட்டுவதற்காக சென்ற அமெரிக்கப் பெண்ணிற்கு பியூட்டி பார்லரில் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.  அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வர்த்தக விஷயமாக டெல்லியில் உள்ள கைலாஷ் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த புதனன்று மாலை அதே பகுதியில் உள்ள பியூட்டி பா…

Read more »
Apr 25, 2015

மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு! மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு!

கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பந்து வீச்சு, எறிவதை போல உள்ளதாக பிசிசிஐ வார்னிங் செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 22ம்தேதி, விசாகப்பட்டிணத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான பெப்சி ஐபிஎல் 2015 போட்டியின்போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பந…

Read more »
Apr 25, 2015

சிங்கப்பூரில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள்! (வீடியோ இணைப்பு)சிங்கப்பூரில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழர்கள்! (வீடியோ இணைப்பு)

சிங்கபூரின் ஜோராங் கிழக்கு தெரு கவுசிங் போர்டில் 371 வது வீட்டில் ஒரு பச்சிளங்குழந்தை 2 வது மாடியின்  கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் முதுகு பின் பகுதி கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்…

Read more »
Apr 25, 2015

சோனியா அகர்வால் கோடு போட்டார்.. நான் புகுந்து விளையாடிவிட்டேன்! - காமெடி நடிகரின் குசும்பு சோனியா அகர்வால் கோடு போட்டார்.. நான் புகுந்து விளையாடிவிட்டேன்! - காமெடி நடிகரின் குசும்பு

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக கணவர் மட்டும் இருக்க வேண்டும் எனும் ஹீரோயின்கள், காமெடியன் கூட நடிக்கக் கூப்பிட்டா மட்டும் வரமாட்டேங்குறாங்களே என்றார் விவேக். முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பாலக்காட்டு மாதவன்'. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித…

Read more »
Apr 24, 2015

முதல்ல அஜித்.. அப்புறம்தான் ஜெயம் ரவி - இளம் நடிகரின் சாய்ஸ் இது..முதல்ல அஜித்.. அப்புறம்தான் ஜெயம் ரவி - இளம் நடிகரின் சாய்ஸ் இது..

தல அஜீத்தை அடுத்து ஜெயம் ரவி தான் சிறந்த ஹீரோ என்று நடிகர் ஸ்ரீசரண் தெரிவித்துள்ளார். பயணம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் ஸ்ரீசரண். சென்னையைச் சேர்ந்த அவர் சித்தார்த் நடித்த 180 படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் பாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்ப…

Read more »
Apr 24, 2015

வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்

LG நிறுவனம் இந்த வருடத்தில் வளையும் தன்மைகொண்ட LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது வளைந்த திரையினைக் கொண்ட LG G4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் திரையானது 5.5 அங்குலமாக காணப்படுவதுடன் மேலிருந்து கீழாக 300 மில்லி மீ…

Read more »
Apr 24, 2015

அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்புஅன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Outlook Beta பதிப்பினை விடவும் புதிய பதிப்பில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை ஒழுங்குப…

Read more »
Apr 24, 2015

உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்

கணனியில் பொதுவாக வீடியோக்களை பார்க்க தேர்ந்தெடுக்கும் விஎல்சி (VLC) பிளேயரில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால் பலரும் வீடியோக்களை மட்டும் பார்ப்பதற்கு விஎல்சி பிளேயரை பயன்படுத்துகின்றனர். அதனால் இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். Video Effects இதன் மூலம் வீடியோவின…

Read more »
Apr 24, 2015

Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோSamsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. ஏறத்தாழ ஒரே வகையான வசதிகளை உள்ளடக்கிய இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பன தரப்பட்டுள்ளன. இக்…

Read more »
Apr 24, 2015

கூச்சப்படாமல் இடுப்பை கிள்ளுங்க… தைரியம் கொடுத்த சோனியா: புகுந்து விளையாடிய விவேக்!கூச்சப்படாமல் இடுப்பை கிள்ளுங்க… தைரியம் கொடுத்த சோனியா: புகுந்து விளையாடிய விவேக்!

முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோகன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டா…

Read more »
Apr 24, 2015

அஜித்திடம் அடி வாங்க ஆள் ரெடி… தல56 அப்டேட்அஜித்திடம் அடி வாங்க ஆள் ரெடி… தல56 அப்டேட்

தல 56வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. வீரம் சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்திடம் அடி வாங்குவதற்கு(வில்லன்) ஏற்ற நடிகரை தேடி வந்த…

Read more »
Apr 24, 2015

சாம்பார் மாதிரி மாப்பிளை வேணும்… ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேட்டி!சாம்பார் மாதிரி மாப்பிளை வேணும்… ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேட்டி!

ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது எதாவது சர்ச்சைகளிலும் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி பரபரப்பான நாயகியான வலம் வருகிறார். சமீபத்தில் ஸ்ருதிஹாஸன் அளித்த பேட்டியில் ‘எப்படிப்பட்டவரை திருமணம் செய்து கொள்வீர்கள்?’ என்று கேட்டிருந்தனர். அதற்கு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமணம் பற்றி சில நம்பிக்கையும்…

Read more »
Apr 24, 2015

விவேக் வசனத்தை காப்பியடிச்சுதான் கைத்தட்டு வாங்கினேன்… சிவகார்த்திகேயன் கலகலப்பு!விவேக் வசனத்தை காப்பியடிச்சுதான் கைத்தட்டு வாங்கினேன்… சிவகார்த்திகேயன் கலகலப்பு!

 விவேக் நாயகனாக நடித்துள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, விவேக் சாருக்கு நான் பள்ளிவயது பருவத்திலிருந்து பரம ரசிகன். அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப…

Read more »
Apr 24, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top