.jpeg)
பொதுவாகவே ஹரிஸ் மேல ஒரு கருத்து இருக்கிறது, பாடல்கள் எப்பிடியாவது காப்பியடித்து நல்லா கொடுத்திடுவார். ஆனா, ஆக்சன் படங்களுக்கான பின்னணி இசை என்பது ஹாரிசுக்கு சரிப்பட்டுவராததொன்றாகும். இதற்கு அவர் இசையமைத்த ஆக்சன் படங்களை உற்று அவதானித்தாலே போதும். தற்போது ஹாரிஸ் அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" படத…