
யாழ்ப்பாணத்தில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு கோப்பாய் மத்தி பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ.சந்திரகுமார் (வயது 38) என்ற நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து…