
ஓர் காலத்தில் ஆண்களை எதிர்த்து மூச்சு கூட விட முடியாத சூழலில் தான் பெண்கள் சமையலறைகளில் பூட்டி வைக்கப் பட்டிருந்தனர். ஐ.டி. என்ற மாய மந்திர சொல் தான் அவர்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தது என்று சொல்வது மிகையாகாது. இன்று ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அவர்களையும் மிஞ்சி நிற்க…