
தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா. இவரின் நடன குரு, ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி ரகுராம். இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் தொகுப்பாளர் நடிகர்களின் நடனத்திற்கு மார்க் போட கூறினார். இதற்கு இருவரும் தனுஷுற்கு 9 மார்க், , அஜீத்துக்கு 7…