
வித்தியாசமான கதாபாத்திரத்திலும், அசாதாரனமான வேடங்களிலும் துணிச்சலாக நடிக்க கூடியவர் சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் நடித்து வரும் படம் ஜோதிலட்சுமி. இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. சண…