
மெட்ராஸ் படத்தை அடுத்து கார்த்தி நடித்துள்ள 'கொம்பன்' விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் கார்த்தியின் அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில் ஸ்ரீதிவ்யாவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியு…