
அஜித்தை பாராட்டாதவர்கள் தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. தமிழ் சினிமாவையும் தாண்டி சமீபத்தில் கூட ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் லீ விக்டேக்கர் அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் இணைந்திருந்த ராணா டக்குபதியிடம் ஒரு ரசிகர் அஜித்தை பற்றி கூறுங்கள் என்று க…