
சந்தானம் தற்போது காமெடி நடிகன் என்ற இடத்திலிருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். அந்த வகையில் இவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் தற்போது ராஜேஷ் இயக்கதில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யாவின் நண்பராக வழக்கம் போல் வரும் கத…