↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மரியாதை நிமித்தமாக இன்று நட்சத்திரங்கள் முதல் சிறுவர்கள் வரை அழைக்கும் பெயரை வைத்து படம் ஒன்று வந்ததாம்.

அப்போது உள்ள சூழ்நிலையில் படம் ரிலீஸ் ஆகணும்னா சில கோடிகள் தேவைப்பட்டதாம்.
யாரிடமே பணம் இல்லாத நிலை ஏற்பட்டதாம். அப்போது ஹெட்டான நடிகருக்கு ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

அதில் நடித்தால் பெரும் தொகை வரும் என்றும் படம் ரிலீசாகும் என்று அனைவரும் நினைத்தார்களாம்.
ஆனால் நடிகர் சொந்தக் காசைக்கூட செலவு பண்றேன், நான் பயன்படுத்தாத எதையும் என் ரசிகர்களிடம் திணிக்க மாட்டேன் என்று ஒற்றை வார்த்தையில் அதை மறுத்து விட்டாராம்.

இன்று வரை அந்த ரேஸ் நடிகர் அப்படித்தான் இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top