↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் ரசிகர்கள் இந்த தீபாவளியை துக்க தீபாவளியாக கருதியுள்ளனர். ஏனென்றால் அஜித் தற்போது நடித்துவரும் பெயரிடப்படாத புதிய படம் சம்பந்தமான டீசரோ, டிரெய்லரோ வரவில்லை இதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் படத்தில் தலைப்பை கூட அறிவிக்காமல் மந்தமாக இருக்கு கௌதம் மேனனை சமூக வலைத்தளங்களில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
மேலும் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருந்தது அது அஜித்தின் அறிமுக பாடல் “அதாரு உதாரு” என தொடங்கும் இந்த பாடலில் அஜித்துடன் அருண் விஜய்யும் சேர்ந்து செம டான்ஸ் ஆடியிருக்கிறார்களாம். 
படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். ஆனால் தல55 படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி 12ந் தேதி ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம். 
இது அரசல் புரசலாக சமூக வலைத்தளங்களில் வந்துவிட உடனே அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #WeWantTHALA55ForPongal2015 என்ற ஹாஷ் டேக்கை போட்டு ட்விட்டரை அதிர வைத்துவிட்டார்கள்.


ரசிகர்களை இப்படி ஏன் காக்கவைக்கிறீங்க சார், சீக்கிரம் தல அஜித்தை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறோம்….

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top