
விபச்சார வழக்கில் கைதாகி திருச்சி அரசு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரு, மும்பையை சேர்ந்த 6 பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். திருச்சி காஜாமலையில் அரசு மகளிர் காப்பகத்தில், விபச்சார வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். காப்பகத்தின் கண்காணிப்ப…