கமல்ஹாசனின் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் த்ரிஷா?கமல்ஹாசனின் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் த்ரிஷா?

'உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்  ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் விறுவிறுப்பான துப்பறியும் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்களை தேர்வு செ…

Read more »
Apr 17, 2015

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பாடகி மடோனா?விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பாடகி மடோனா?

சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவுள்ள இரண்டாவது படத்திலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்று முடிவாகியுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஒருவரை இயக்குனர் தற்போது தேர்வு செய்துள்ளார்.ரொமாண்டிக் மற்றும் காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்…

Read more »
Apr 17, 2015

ரிலீஸ் தினத்தில் 'ஓகே கண்மணி' நாயகனுக்கு கிடைத்த கெளரவம்ரிலீஸ் தினத்தில் 'ஓகே கண்மணி' நாயகனுக்கு கிடைத்த கெளரவம்

பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று கோலிவுட்டின் 2014ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க கோலிவுட் நாயகன் மற்றும் நாயகியாக அஜீத் மற்றும் எமிஜாக்சனை தேர்வு செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மிகவும் விரும்பத்தக்க மலையாள நடிகர், நடிகைகள் குறித்த பட்டியல் ஒன்றை இன்று காலை வெளியிட்டுள்ளது.மணிரத்னம் இ…

Read more »
Apr 17, 2015

விஜய்யை புகழ்ந்து தள்ளிய துல்கர்விஜய்யை புகழ்ந்து தள்ளிய துல்கர்

இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு மலையாள வரவான துல்கர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் தான் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துல்கரிடம் இளைய தளபதி விஜய்யை பற்றி கேட்டு…

Read more »
Apr 17, 2015

அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்

அஜித் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும், முதல் ஆளாக உதவக்கூடியவர். இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரின் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்தவரின் குடும்பத்தில் ஒரு விஷேசம். இவர் அஜித்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம். அவரிடம் இருந்து விலகி சென்ற அவர், எப்படியும் அஜித் வரமாட்டார்…

Read more »
Apr 17, 2015

அடுத்த கட்டத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்?அடுத்த கட்டத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் தற்போது வளர்ந்து வருகிறார். காக்கிசட்டை வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிமுருகன் படம் இவரது நடிப்பில் வெளிவரவிருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தன் அ…

Read more »
Apr 17, 2015

நிர்வாண வீடியோவை பார்த்தா பார்த்துட்டு போறாங்க… கூலாக பதிலளித்த லட்சுமி மேனன்நிர்வாண வீடியோவை பார்த்தா பார்த்துட்டு போறாங்க… கூலாக பதிலளித்த லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் பெயரில் சமீபத்தில் நிர்வாண வீடியோ வெளிவந்தது. இதுகுறித்து லட்சுமி மேனனிடம் கேட்டால், யாரோ தனக்கெதிராக செய்த சதி என்றெல்லாம் அப்போது ஆவேசமாக பேசினார். அதே லட்சுமியிடம் தற்போது வாட்ஸ் அப்பில் பரவும் நடிகைகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் பற்றி யாராவது கேட்டால், “மார்பிங் செய்யப்பட்ட வீடி…

Read more »
Apr 17, 2015

ஏன்மேலையும் கொஞ்சம் அதை தெளிங்களே… சமந்தாவிடம் கெஞ்சிய பிரபல நடிகர் ஏன்மேலையும் கொஞ்சம் அதை தெளிங்களே… சமந்தாவிடம் கெஞ்சிய பிரபல நடிகர்

டோலிவுட்டில் சமந்தாவிற்கு ‘குசும்பு குயின்’ என்று பெயர் வைத்துள்ளார்களாம். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விழாவில் சமந்தாவிடம் வாய் கொடுத்து மாட்டி கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன். விழாவில் அர்ஜுன், சமந்தா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகிறது. பெரிய மனது வைத்து அதிர்ஷ்டக்காரரான அவர் என்னுடைய அடுத்த…

Read more »
Apr 17, 2015

வழக்கு ஒத்திவைப்பு! கத்தி படத்துக்கு எப்போதாய்யா தீர்ப்பு வரும்?வழக்கு ஒத்திவைப்பு! கத்தி படத்துக்கு எப்போதாய்யா தீர்ப்பு வரும்?

கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இந்த படத்தை முருகதாஸ் இயக்க விஜய், சமந்தா நடித்தார்கள். இது என்னுடைய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையை முருகதாஸ் திருடி கத்தி என்ற படத்தை எடுத்துள்ளார். அதனால் இந்த படத்தை ரீமேக் செய்ய, டப் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும், அதோடு …

Read more »
Apr 17, 2015

இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்… சமந்தாஇதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன்… சமந்தா

கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு சமந்தா தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். விக்ரம், சூர்யா படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும் போது, விஜய் மில்டன் இயக்கிய ‘கோ…

Read more »
Apr 17, 2015

லாரன்சுக்கு ரஜினி பாராட்டு லாரன்சுக்கு ரஜினி பாராட்டு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள படம், ‘காஞ்சனா 2’. சன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப்படம் நாளை ரிலீசாகிறது. டாப்சி, நித்யா மேனன் ஹீரோயின்கள்.ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில், 7ல் இருந்து 70 வயது வரையிலான மாறுபட்ட கெட்டப்புகளில் லாரன்ஸ் நடித்துள்ளார். ஏற்கனவே அவர் கிழவி வேடத்தில…

Read more »
Apr 17, 2015

இந்திப் படத்தில் நடிக்கிறேனா?- சூர்யா மறுப்பு இந்திப் படத்தில் நடிக்கிறேனா?- சூர்யா மறுப்பு

இந்திப் படத்தில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை சூர்யா மறுத்துள்ளார்.‘மாஸ்’ படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கும் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்துவருகிறது. இந்தப் படங்களை அடுத்து தமிழ், தெலுங்கு, இந…

Read more »
Apr 17, 2015

ஜீவன் நடிக்கும் அதிபர் ஜீவன் நடிக்கும் அதிபர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘அதிபர்’. பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் சார்பாக டி. சிவகுமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு பி.பி.சரணவன். ஜீவன் ஜோடியாக வித்யா நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா,  சிங்க முத்து, ராஜ்கபூர் நடிக்கின்றனர்.  விக்ரம்…

Read more »
Apr 17, 2015

அஜீத்துடன் 'டீலை' கேன்சல் செய்த அருண்விஜய்?அஜீத்துடன் 'டீலை' கேன்சல் செய்த அருண்விஜய்?

என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்துடன் நடித்த அருண்விஜய், அந்த படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்த 'வா டீல்' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி …

Read more »
Apr 17, 2015

ஏன் ஆண்களே பெண்கள் விடயத்தில் இப்படி இருக்கிறீர்கள்?... எங்கு பார்த்தாலும் இதே பிரச்சினையாக இருக்கிறதே..!ஏன் ஆண்களே பெண்கள் விடயத்தில் இப்படி இருக்கிறீர்கள்?... எங்கு பார்த்தாலும் இதே பிரச்சினையாக இருக்கிறதே..!

எங்கு பார்த்தாலும் ஆண்களின் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் விதம் விதமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு பலர் கைதாகியுள்ளனர்.  அதிலும் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் பலர் சிக்கியுள்ளனர். இங்கிலாந்தில் இரண்டு இந்திய மருத்துவர்கள், நர்ஸுகள…

Read more »
Apr 17, 2015

பாலியல் கூடமாக மாறும் பள்ளிக்கூடங்கள்..! என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா? பாலியல் கூடமாக மாறும் பள்ளிக்கூடங்கள்..! என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா?

கடந்த சில நாட்களாக நெல்லை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்டு, ஊரை விட்டுச் சென்ற ஆசிரியரைப் பற்றித் தான் ஊடகங்கள், சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே காலாங்கரையைச் சேர்ந்தவர் கேசரி மகள் கோதை லட்சுமி என்ற பிரியா (23). எம்.எஸ்சி பட்டதாரியான பிரியா, தென்காசி …

Read more »
Apr 17, 2015

குள்ளமான ஆண்கள் 'அதுல' பலே கில்லாடிகள்: ஆய்வு சொல்கிறதுகுள்ளமான ஆண்கள் 'அதுல' பலே கில்லாடிகள்: ஆய்வு சொல்கிறது

குட்டையான ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆய்வு. டிஸ்கவர் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வின் முடிவில் இதுகுறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கள்ளனை நம்பினாலும், குள்ளமான ஆட்களை நம்ப கூடாது என்ற நம்மூர் கிராமத்து பழமொழி, இந்த விஷயத்துக்கும் பொருந்…

Read more »
Apr 17, 2015

சூர்யாவுடன் மோதும் ஆர்யா, விஜய்சேதுபதிசூர்யாவுடன் மோதும் ஆர்யா, விஜய்சேதுபதி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மாஸ். நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க, யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் மே 1ல் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால் மே 15ல் ரிலீஸ் ஆகிறது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன்ன…

Read more »
Apr 17, 2015

கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்! எதுக்கு?கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்! எதுக்கு?

யுவராஜ் தயாளன் இயக்கத்தில், வடிவேலு நடித்துள்ள படம் எலி. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதில் ஒரு வேடத்தில் திருடனாக நடிக்கிறார் வடிவேலு. திருடி விட்டு எலி மண்ணுக்குள் சென்று மறைந்து கொள்வது போன்று தலைமறைவாகிக்கொண்டு போலீசுக்கு டேக்கா கொடுக்கும் வேடத்தில் அவர் நடித்துள்ளார். இ…

Read more »
Apr 17, 2015

அஜித் 56 படத்தின் பெயர் இதுதானா?அஜித் 56 படத்தின் பெயர் இதுதானா?

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அறிந்த விஷயம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத் படத்திற்கு அண்மையில் தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார். தீம் மியூசிக் கேட்ட சிவா இப்பாடல் இந்த வருட ஹிட் என கூறியுள்ளாராம். இந்நிலையில் இ…

Read more »
Apr 17, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top