
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘அதிபர்’. பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் சார்பாக டி. சிவகுமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு பி.பி.சரணவன். ஜீவன் ஜோடியாக வித்யா நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்க முத்து, ராஜ்கபூர் நடிக்கின்றனர். விக்ரம்…